கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பேச்சு வார்த்தையை குழு முன்வைத்த பேச்சு வார்த்தையை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையை அவர் நிராகரித்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆண்டாக நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்த வரையறுத்துள்ள விதிகள் மோசமானதாக இருந்தது என இஸ்ரேல் பேச்சுவார்த்தைக் குழுவே அதிருப்தியை தெரிவித்துள்ளது.