tamilnadu

img

எம்.பி.ராஜேஷ் கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர்

இந்தியாவிலேயே முதன் முதலாக நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கிய கேரளா ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்ற ஆண்டில் 42 லட்சம் மனித நாட்கள் கொண்ட வேலைகள் உருவாக்கப்பட்டன. 96,000 குடும்பங்கள் பலன். அய்யன் காளி நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் தேசத்துக்கு முன்மாதிரி.