மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாட்டில், ‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழுக்கான 1019 ஆண்டு சந்தாக்களை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். உடன் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மூசா, டி.ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.