tamilnadu

img

மேற்குவங்கத்தில் இடது முன்னணி பிரம்மாண்ட பேரணி

மேற்கு வங்க மாநிலத்தில் 1959இல் நிகழ்ந்த உணவு இயக்க எழுச்சி போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவுகூரும் வகையில், கொல்கத்தாவில் இடது முன்னணி சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான முகமது சலீம் மற்றும் மூத்த தலைவர் பீமன் போஸ் உள்ளிட்டோர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.