tamilnadu

img

மீளும் சுற்றுலா!

தமிழகத்தில் வார இறுதிநாள் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில்  ஜனவரி 30 ஞாயிறன்று  ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சிற்பங்களை கண்டுகளித்தனர்.