மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அமையப்பெற உள்ள மரபணு ஆய்வுக்கூடத்தை துணைவேந்தர் கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் அறிஞர் கா.ராஜன், உயிரியல் விஞ்ஞானி நீரஜ் ராய், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோருடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார்.