தாமிரபரணி ஆற்றில் வியாழக்கிழமை காலை 9.30 சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்ஐசி முகவர் சங்கம் (லிகாய்) கோட்ட பொதுச்செயலாளர் எஸ்.குழந்தைவேல் தலைமையில் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.