வாழ்த்துச் செய்தி அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் பெருகி நாம் அனைவரும் இந்திய தேசத்து மக்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட இந்த திருவோண நன்னாளில் சபதமேற்போம். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.