tamilnadu

img

பாஜக முகத்திரையைக் கிழிக்கும் சிபிஎம்

பாசிச பாஜக தொடர்ந்து தமிழ கத்தை வஞ்சித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதி ராகச் செயல்படு கிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்க ளில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி கொடுப்பது, சட்ட மன்ற உறுப்பினர் களை விலை பேசி  ஆட்சியைப் பிடிப் பது தான் பாஜகவின் வேலையாக உள் ளது. அரசியல் ரீதி யாகப் பழிவாங்கும் பாஜகவின் முகத்திரையைக் கிழிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் சரியானது.

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி

;