tamilnadu

img

நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய “இந்திய அரசமைப்பு என்பது அரசமைப்புச் சட்டம் மட்டும் அல்ல” ஆங்கில நூல் வெளியீட்டு விழா

நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய “இந்திய அரசமைப்பு என்பது அரசமைப்புச் சட்டம் மட்டும் அல்ல” ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னைப் பல்கலைக்கழக பவள விழா அரங்கில் நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் நடைபெற்றது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நூலை வெளியிட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் பெற்றுக் கொண்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.தியாகராஜன், வழக்கறிஞர் பு.பா.சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.