திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை மதுரையில் சனிக்கிழமை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தத் வெளியிட்டார். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதுரை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;