tamilnadu

img

மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம் எழுதிய, ‘இந்தியாவை உலுக்கிய வைக்கம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம் எழுதிய, ‘இந்தியாவை உலுக்கிய வைக்கம்’ என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாறன், எம்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.