tamilnadu

img

2024 - 2025 தமிழக பட்ஜெட் : சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்.12 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” என்னும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் பிப். 19 அன்று காலை 10 பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.  “காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்   மீக்கூறும் மன்னன் நிலம்” - என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி    

                     அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முதலாவது பட்ஜெட் உரையை துவக்கினார்.