கன்னியாகுமரி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 1225 தீக்கதிர் சந்தாக்களுக்கு 6 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஒப்படைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.