மலேசியாவில் பெரோடுவா மாஸ்டர்ஸ் என்ற பெயரில் நடைபெற்று வந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் கிழக்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பட்டம் வென்றவர்கள் விபரம்
ஆடவர் ஒற்றையர்
கென்டோ மொமோட்டா - ஜப்பான்
மகளிர் ஒற்றையர்
சென் யு பெய் - சீனா
ஆடவர் இரட்டையர்
கிம் ஜுங் - லீ எங் - தென் கொரியா
மகளிர் இரட்டையர்
லீ மெய் - ஜெங் யு - சீனா
கலப்பு இரட்டையர்
ஜெங் வெய் - ஹுவாங் யா - சீனா
பெரோடுவா மாஸ்டர்ஸ் தொடரில் பட்டம் வென்றவர்களில் 5-இல் 3 பேர் சீனர்கள்.குறிப்பாக இந்த தொடரில் பட்டம் வென்ற வர்கள் அனைவரும் கிழக்கு ஆசிய பகுதியைச் சேர்ந்த வர்கள் என்பதால் வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் ஆசியக் கண்டம் ஒட்டுமொத்த பதக்கத்தையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.