வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

தத்துவ வெளிச்சம்

ஆதித் திரட்டலின் வரலாற்றில், முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு நெம்புகோலாகச் செயல்புரியும் எல்லாப் புரட்சிகளுமே சகாப்தகரமானவை. ஆனால் பெருந்திரளானோர் திடீர் என்றும் பலவந்தமாகவும் அவர்களது வாழ்வுச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, ‘பிணைப்புகளற்ற’, சுதந்திரமான பாட்டாளிகளாக உழைப்புச் சந்தையில் விடப்படும் தருணங்களே யாவற்றுக்கும் முதலாக சகாப்தகரமானவை.


-மார்க்ஸ்

;