வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

தேர்தல் ஆணையமே மக்கள் உயிருக்கு பொறுப்பு

பீகாரில் நவம்பர் 28-க்கு முன்னதாக சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்படுவது உறுதி என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியிருக்கும் நிலையில், மக்களின் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் உத்தரவாதம் தர வேண்டுமென முக்கிய எதிர்க்கட்சியான ஆர்ஜேடி கூறியுள்ளது.

;