உள்துறை அமைச்சர் அமித்ஷா யார்? ‘அம் மன்’ பட வில்லன் நடிகர் ராமிரெட்டி யார்? என்பது கூட தெரியாமல் பாஜகவினர் போஸ்டர் அடிப்பது வழக்கம். தற்போது அந்த அமித்ஷாவே, பழங்குடிமக்களின் தலைவரான பிர்ஸா முண்டா என்று கருதி, வேட்டைக்காரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.