tamilnadu

img

தில்லி: மெட்ரோ ரயில் , பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி

தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கெஜ்ரிவால் அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு டெல்லி மெட்ரோ ரயில்  அரசு பேருந்து, போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.