tamilnadu

img

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு வாக்கு  கேட்டு பிரச்சாரம்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு வாக்கு  கேட்டு முதல்வர் நாராயணசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை (அக். 19) பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.