ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

img

பொறுப்பேற்பு  

அறந்தாங்கி, அக்.31- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலராக கு.திராவிட செல்வம் பொறுப்பேற்றார். இவர் மிரட்டு நிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலை மையாசிரியராக பணியாற்றி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார். 2015ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார். பொறுப்பேற்று கொண்ட திராவிட செல்வத்திற்கு பல் வேறு பள்ளி ஆசிரியர்கள்,  தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை பணியாளர் கள் வாழ்த்து தெரிவித்தனர்.

;