வாசலில் பெண்கள் போட்ட கோலத்தை அலங்கோலம் என்று ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார். அது அலங்கோலமல்ல... போர்க்கோலம். தைப் பொங்கலையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாற்றுவோம். ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல முஸ்லிம் விரோத - தமிழர் விரோதச் சட்டத்தை சபதமேற்று அடக்குவோம்.
- மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் ஆசிரியர்
(பெரம்பலூரில் செவ்வாயன்று தமுஎகச நடத்திய நாவலாசிரியர் டி.செல்வராஜ் நினைவேந்தல் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கருத்தரங்கை, கோலம் போட்டு துவக்கி வைத்த போது)