அமெரிக்காவிற்கு இடமாறும் டிக்டாக்! நமது நிருபர் ஜூலை 21, 2020 7/21/2020 12:00:00 AM சீனாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைப் படுத்திக் கொள்ள முடிவு செய்தி ருக்கும் ‘டிக்டாக்’ தனது தலைமை நிறுவனத்தை. அமெரிக்காவின் ‘கலிபோர்னியா’ அல்லது இங்கி லாந்தின் தலைநகரான லண்ட னுக்கு மாற்ற முடிவு செய்திருப்ப தாக செய்தி வெளியாகியுள்ளது.