tamilnadu

பேரளம் வருவாய்  ஆய்வாளருக்கு கொரோனா

திருவாரூர், ஜூலை 20- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேர ளத்தில் வருவாய் ஆய்வாள ராக பணியாற்றி வருபவ ருக்கு ஞாயிறன்று கொரோ னா தொற்று பாதிப்பு இரு ப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவர் கணவருக்கும் தொற்று பாதித்தது. இத னால் அவர்கள் வசித்து வந்த  நன்னிலத்தை அடுத்து நல்ல மாங்குடி மெயின் ரோட்டில் உள்ள வீடு மற்றும் சுற்றுப்புற இடங்களில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நன்னிலம் பேரூராட்சி துறையினர், வருவாய்த்துறையினர் காவ ல்துறையினர் அறிவு றுத்தலின்படி அங்கு உள்ள வணிக கடைகள் முழுவதும் மூன்று நாட்களுக்கு அடை க்கப்பட்டன.