tamilnadu

img

வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள சிறுபுழல்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் எம்.ரவிக்குமார் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மாவட்டக்குழு உ றுப்பினர் ஜி.சூர்யபிரகாஷ், நிர்வாகிகள் குமார், ஆண்டவன், ஜெயமணி ஆகியேர் உடனிருந்தனர்.