திருநெல்வேலி, ஜூலை 26- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சங்க ரன்கோவில் வட்டாரக்குழு சார்பாக ஞாயிற்றுகிழமை பாரதியார் தெரு கிளை யில் 350 குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு ஹோமியோபதி ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப் பட்டன. வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.உச்சிமாகாளி சிறப்புரை ஆற்றி னார். விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்சாமி துவக்கி வைத்தார். வாலி பர் சங்க நாகூர்கனி, காளிராஜ், மாரி யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரதியார் தெரு கிளை செயலாளர் சூசி மாடன் நன்றியை தெரிவித்தார். இதுவரை மொத்தம் 5,000 குடும்பங்களுக்கு ஹோமி யோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.