வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

சொத்து வரி, தண்ணீர் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது

ராஜன் செல்லப்பா மதுரை மேயராக இருந்தபோது, மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், வரி ஏய்ப்பு செய்த பெரிய நிறுவனங்களில் வரியை தள்ளுபடி செய்தார். அவர் மேயராக இருந்தபோது, சொத்து வரி, தண்ணீர் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. ஆனால், மதுரா கோட்ஸ், மீனாட்சி மிஷன் மருத்துவமனை போன்ற பெரிய நிறுவனங்களின் பல கோடி ரூபாய் வரியை தள்ளுபடி செய்து அவர்களிடம் கமிஷன் வாங்கினார். அவரது மகன் எம்.பி.யாக வந்தாலும், இதே வேலையைத்தான் செய்வார்.

;