tamilnadu

img

தனியார் பள்ளிகள் இயக்குநரகம் என்று அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தனியார் பள்ளிகள் இயக்குநரகம் என்று அறிவிப்பு வெளியிட்ட  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு  தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்..