tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மணப்பாறை நகர கிளையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஞாயிறு அன்று நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கையை புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தொடங்கி வைத்தார். வட்டப் பொருளாளர் இளையராஜா, வட்டத் துணைச் செயலாளர் விஜய், வட்டக்குழு உறுப்பினர்கள் பிரபு, அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.