நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையார் அருகே இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதி நமது நிருபர் மே 12, 2019 5/12/2019 12:00:00 AM நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையார் அருகே இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில் ஜெய்ஹிந்த் டிரஸ்ட் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. Tags Ilupur Sankaranpandal Tangambadi Pattaiyar in Nagai district நாகை மாவட்டம் தரங்கம்பாடி இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதி