வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

திருச்சியில் தோழர் கே.வரதராசன் படத்திறப்பு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி, கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் புதனன்று மாலை நடைபெற்றது. கே.வரதராசன் உருவப்படத்தை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், பெ.சண்முகம், ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர்,  மாவட்ட செயலாளர்கள் ஆர்.ராஜா, எம்.ஜெயசீலன் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.  

கூடுதல் செய்திகளுக்கு 3 பக்கம் பார்க்க.....

;