tamilnadu

img

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி வார்டுகளில் சிபிஎம் உறுப்பினர்கள் 37 பேர் வெற்றி

திண்டுக்கல், ஜன.5- திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்த லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக போட்டியிட்ட 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி 1-ஆவது வார்டு- செல்வம், 3-ஆவது வார்டு- இளங்கோ, 5-ஆவது வார்டு- குணா, சித்தரேவு ஊராட்சி 7-ஆவது வார்டு- கண்ணன். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சி 14-ஆவது வார்டு- வீரன், 15-ஆவது வார்டு-பேச்சி யம்மாள், அஞ்சுகுளிபட்டி ஊராட்சி 9-ஆவது வார்டு- சித்ரா, எமக்கலா புரம் ஊராட்சி 5-ஆவது வார்டு- போது மணி, மருநூத்து ஊராட்சி 5-ஆவது வார்டு -சாரதா  குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றி யம் லந்தக்கோட்டை 3வது வார்டு- செல்வம், 4வது வார்டு -கோமதி செந்தில், வடுகம்பாடி ஊராட்சி 9வது வார்டு- ரேகா வரதராஜ், மல்லப்புரம் ஊராட்சி 8வது வார்டூ- வடிவேல்  வடமதுரை ஊராட்சி ஒன்றியம் பாக நத்தம் ஊராட்சி 4வது வார்டு- சின்னத்தங்கம், சுக்காம்பட்டி ஊராட்சி 10வது வார்டு- செல்வி, சித்துவார்பட்டி 8வது வார்டு- பஞ்சவர்ணம், காணப் பாடி ஊராட்சி 6வது வார்டு- சீனி யம்மாள்.  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றி யம் குல்லி செட்டிபட்டி ஊராட்சி 3வது வார்டு- இளங்கோ.  சிவகிரிபட்டி ஊராட்சி 7வது வார்டு - ஈஸ்வரி  தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி 4வது வார்டு- சந்திரசேகர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றி யம் சத்திரப்பட்டி ஊராட்சி 2வது வார்டு -பாலாஜி, 5வது வார்டு- விஜயா, 8வது வார்டு- அம்சவேணி, வேலூர் ஊராட்சி 1வது வார்டு- குணசேகரன், 3வது வார்டு- அம்சம், 4வது வார்டு- மகேந்திரன், வடகாடு ஊராட்சி1வது வார்டு- தமிழ ரசி, ரெட்டியபட்டி ஊராட்சி 1வது வார்டு- நாகராஜ், 3வது வார்டு-அம்சவேணி, 4வது வார்டு- சித்ரா, 5வது வார்டு- சரசு, 6வது வார்டு-ராஜு ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் குட்டத்துப்பட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத ரவு பெற்ற வேட்பாளர் வேல்கனி வெற்றி பெற்றார்.