செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

வட இந்தியாவிலும் கொடிகட்டி பறந்த பரியன் !

 ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பரியேறும் பெருமாள். இப்படம் பெரிதும் பேசும் பொருளாக இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

பரியேறும் பெருமாள் ஆணவக்கொலை மற்றும் சாதிய பாகுபாடுகளுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக இருந்தது. உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக்கொண்டே தான் வருகின்றது, ஆனால், வட இந்தியாவில் ஒரு விருது பெறுவது சாதாரண விஷயமில்லை.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த பிரபலமான விருது விழாவில் சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதை அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் மாரி செல்வராஜுக்கு வழங்கினார்.

;