தஞ்சாவூர் ஆக.1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது வறுமையான குடு ம்பச் சூழலை அறிந்த, பேரா வூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க த்தினர், அவரது குடும்பத்து க்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை முன்னாள் குடியரசுத் தலை வர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னி ட்டு, லயன்ஸ் சங்கத் தலை வர் பொறியாளர் இளங்கோ தலைமையில் வழங்கினர்.