திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

விவசாய நிலங்களில் வழியாக பெட்ரோலிய  குழாய்  பாதிப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா  வைகுந்தம் கிராமம் வாழக்குட்டை பகுதியில் விவசாய நிலங்களில் வழியாக பெட்ரோலிய  குழாய்  பாதிப்பை எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி, விவசாய வாழ்வுரிமை சங்க செய லாளர் ராஜா உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;