tamilnadu

img

தீக்கதிர் சந்தா சேகரிப்பு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது வருகிறது. இதனையொட்டி மனிதநேய அறக்கட்டளை  தலைவரும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான சைதை துரைசாமி, கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் ஆகியோரிடம் சந்தாவை வழங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முகமது ரஃபீ உடன் உள்ளார்.