tamilnadu

திக மகளிர் அணி முன்னோடி காலமானார்

சென்னை, நவ.9-

திராவிடர் கழக மகளிர் அணி முன்னோடி க.பார்வதி கணேசன் (77) உடல்நலக்குறைவால் சென்னை யில் காலமானார். அவரது உடல், பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டது. தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு - சிறை சென்றவர்  க.பார்வதி கணேசன். அவரது உடல்  சென்னை அரசு பொது மருத்துவ மனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்படுகிறது.