‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையே பாஜக-வால்உருவாக்கப்பட்டது. இதுநாட்டையும், மதநல்லிணக் கத்தையும் பிரிக்கக் கூடியது. திருமணம் என்பது தனிமனித சுதந்திரம். ஆனால், அதனைத் தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்பது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.