tamilnadu

img

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மயிலாப்பூர் பகுதி விலாட்சி தோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., கிளைச் செயலாளர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்