tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் சங்க கொடியேற்றும் நிகழ்வு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி செவ்வாயன்று (மே 19) உளுந்தூர்பேட்டையில் சங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.