tamilnadu

img

குடியுரிமை திருத்தத் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தத் சட்டத்தை எதிர்த்து திருவொற்றியூரிலுள்ள தாங்கல் பீர்பைல்வான் தர்கா பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஞாயிறன்று(ஜன.12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளுர்ஷா நவாஸ், வாழ்வுரிமை கட்சி மாநில துணைத் தலைவர் அலிம் அல்புகாரி ஆகியோர் பேசினர். ஷேக்அல்லாபகஷ், நிர்வாகிகள் மக்தூப்தாஜ், ஆர்.சலீம், மக்தூப்தாஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.