tamilnadu

img

 வடசென்னையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்....  

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட குழு சார்பில் மணலி மார்க்கெட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

;