tamilnadu

img

கே.எஸ். அழகிரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள் ளார். அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.