திருவள்ளுர் மாவட்டம், திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் வெள்ளியன்று (பிப்.21), தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் மொழி தொடர்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.