tamilnadu

img

மாரி செல்வராஜூக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு!

உழைக்கும் மக்கள் வாழ்வியலை ‘வாழை’  திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ், முதன்மை பாத்திரங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல், ராகுல் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் நேரில் பாராட்டினர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, மாதர் சங்கத் தலைவர்கள் பி.சுகந்தி, அ.ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.