tamilnadu

img

பாஜக தேறாது...

“தேர்தல் நெருங்குவதால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இவை தேர்தல் யுக்திதான். தமிழகத்திற்குப் பிரதமர் மோடி நான்கு, ஐந்து முறை அல்ல நாற்பது, ஐம்பது முறை வந்தாலும் பாஜகவுக்கு எந்த முன்னேற்றமும் வரப் போவதில்லை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.