ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ. 1 லட்சத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சி.திருவேட்டை ஆகியோரிடம் வழங்கினர்.