குத்துச்சண்டை பயிற்சி கூடம் தயார் சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட லோகோ ஸ்கீம் பிரதான சாலையில் குத்துச்சண்டை பயிற்சிக்கூடம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.