tamilnadu

img

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை,நவம்பர்.04- தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
B.pharm/ D.pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் https://mudhalvarmarundhagam.tn.gov.in/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.