ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பொற்கொடியை நேற்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.